ஓ...! பெண்ணே...! பெண்ணே...! Book release

Advertisement

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய "ஓ பெண்ணே
பெண்ணே"-ங்கிற, அழகான
அருமையான, இரண்டு
பாகங்கள் கொண்ட புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சொர்ணாசந்தனகுமார்.S டியர்
Thank you dear
 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் மகிழ்ச்சியான செய்தி
சொன்னதற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சொர்ணாசந்தனகுமார்.S டியர்
இரண்டு பாகமுள்ள நாவலின்
புத்தகங்கள் வெளியான விவரம்
இப்பொழுது-தான் பார்த்தேன்
OPP அப்டேட் 26-ல் வாழ்த்துக்கள்
சொல்ல வந்தேன்
நீங்களே இரண்டு பாகம் புக்ஸ்
ரிலீஸ் ஆனதை சொல்லி
விட்டீர்கள், சொர்ணா டியர்
Enakku nethu theriyum dear. But cover page innaiku thaan vanthathu. Sitela poda konjam time agiruchi.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top