Saththamindri Muththamidu 14

Advertisement

Joher

Well-Known Member
அதீத பிடித்தம்......
வர்ஷி கடித்தாள்.....
திரு கோபப்படுறான்.....

Same cause....
Different reaction....

ரொம்ப பிடிச்சும் இப்படின்னா துளசிக்கு பைத்தியம் பிடிச்சுடும்.....
 

Joher

Well-Known Member
அட அவளையும் சேர்த்தே அனுப்புங்க.. அவ மட்டும் கம்மியா என்ன? துளசியும் மியூசியம் பீஸ் தான்...

Unpredictable person திரு....
இப்படிப்பட்ட ஆணை deal பண்ணுறது ரொம்ப கஷ்டம்......
அவன் வேணும்னா வாயை மூடித்தான் ஆகணும்.....
 

Suvitha

Well-Known Member
சூப்பர் கற்பனை.....:p
சட்டையை கொத்தா பிடிக்கிறது......:eek:

நீ சொன்ன dialogue தைரியமா பேசணும்.....
துளசி திருவை பார்த்தாலே building basement ரெண்டும் weak ஆயிடும்.....
அப்புறம் dialogue வராது.....
வெறும் காத்து தான் வரும்....
வெறும் காத்து வந்தா இஞ்சி இடுப்பழகி பாட்டும் வருமில்ல Jo
 

Joher

Well-Known Member
நேற்றே மீனுவோட சாப்பிடனும்னு அதிகாரமா சொல்லியும் இவன் வருவதற்காக wait பண்ணி சாப்பிடுறாள்...... அவனுக்கும் எடுத்து வைக்கிறாள்......
அந்த சாப்பாடே ருசிபார்க்கும் மூடில் இல்லை.....
பாட்டை மட்டும் கேட்பானா என்ன.....
 

Suvitha

Well-Known Member
நேற்றே மீனுவோட சாப்பிடனும்னு அதிகாரமா சொல்லியும் இவன் வருவதற்காக wait பண்ணி சாப்பிடுறாள்...... அவனுக்கும் எடுத்து வைக்கிறாள்......
அந்த சாப்பாடே ருசிபார்க்கும் மூடில் இல்லை.....
பாட்டை மட்டும் கேட்பானா என்ன.....
கதையை குறித்து உங்களின் பார்வையில் விதவிதமான விமர்சனங்கள் வித்தியாசமான அலசல்கள்.எப்படி ball போட்டாலும் Sixer அடிக்கறீங்க Jo நீங்க.
Hats of you Jo
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களுக்கே, இரண்டு
குழந்தைங்க ஆயாச்சு
இன்னும் இரண்டு பேரும்
சின்னக் குழந்தைங்க மாதிரி பண்ணுறீங்களே-ப்பா,
திரு டியர் and
துளசிப் பெண்ணே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top