Saththamindri Muththamidu 14

Advertisement

Sahi

Well-Known Member
சின்ன கற்பனை ....

துளசி, ஒரு நாள் திரு BR வந்த உடன்..

"ப்ளீஸ் , இனிமே கொஞ்சம் சீக்கிரம் வாங்க.."

" என்ன பேசற நீ ?"

"ம்ம்ம் ... வந்து.. மீனாவோட கொஞ்சம் நேரம் பேசி விளையாடலாமே ? என்கூடவும் தான்..."

'என்னது?'

கொஞ்சம் கோவம் வர...."என்ன என்னது? நீங்க என் புருஷன்... மீனுக்கு அப்பா.. ஞாபகம் இருக்கா? ரெண்டாவது வயித்துல இருக்கு... இதனை வருஷம் யாரோட வாழ்க்கையை நினச்சு எங்களை பாக்கல பேசல... இனி சும்மால்லாம் இருக்க மாட்டேன்.'

ஏய்... என்ன பேசற யார்கிட்ட பேசறன்னு தெரியுதா? என்ன பண்ணுவ?

திருவை தீர்க்கமாய் பார்த்து அவனருகில் வந்து சட்டை காலரை கொத்தாக பிடித்து "சீக்கிரம் வர்றீங்க.... ம்ம்ம்ம்..." என மிரட்டும் தொனியில் கூற...

அத்தனை அருகில் துளசியை பார்த்து மூச்சு விட மறந்தவனாய், வாய் கொள்ளா புன்னகையுடன்.."பதிமூணு வருஷம் கழிச்சு இப்போதான் புருஷன்னு தெரியுதா? இதை முதல்லயே கேக்கிறதுக்கு என்ன?"

இம்முறை திகைத்து நிற்பது துளசியின் முரை ... இத்தனை மென்மையாய் , புண் சிரிப்புடன், கண்ணனின் குறும்புடன் பேசுவது தன் கணவன்தானா?

மெதுவாய் இதழ் பிரிந்து அவளுக்கும் சிரிப்பு வர.. " உங்களுக்கு என்னை பிடிக்கும்-னு இப்போதானே தெரியும்?"

திரு உறைந்தான்... அவள் முகம் பார்த்தாலே முத்தமிட தோன்றும் .. இன்னும் இத்தனை மெருகோடு, இத்தனை அருகில்... இத்தனை உரிமையுடன் .... அவன் மனைவி...தவிர்க்க முடியாது ...இதழனைத்தான் ...
Malli Mamku substitute oruthar irukkanga pola sollaveyillai!
 
Suvitha

வாரே...வாவ்...ஆதி உங்களுக்குள் இப்படி ஒரு கதாசிரியர் இருப்பது தெரியாமல் போச்சேம்மா....
நானும்.... முகம் கொள்ளா புன்னகையுடனே படித்து முடித்தேன்.அருமையான கற்பனை.
 
Joher

Well-Known Member
கதையை குறித்து உங்களின் பார்வையில் விதவிதமான விமர்சனங்கள் வித்தியாசமான அலசல்கள்.எப்படி ball போட்டாலும் Sixer அடிக்கறீங்க Jo நீங்க.
Hats of you Jo

எல்லாம் மல்லி கதை படித்து வந்தது தான்....:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top