Saththamindri Muththamdidu 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
எதுக்கு தைலம்!?
Shaving kit eh ஒளிச்சி வச்சிட்டாலே போதுமே!!!:p
:p:p:p:D
நல்ல ஐடியா...
துளசிக்கு சொல்லிடு..
அப்படியே அவன் பர்ஸீம் திருப்பி கொடுக்க வேணாம் னு சொல்லிடு, ஹேமா... ;)
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் இன்னும் அவன் மனைவி முகத்தையே பாத்து பேச ஆரம்பிக்கல இதுல எங்க இருந்து மாமனார் மாமியார் கூட உக்காந்து சாப்பிடறது
ஏன், பேசலை?
யாரு, வேண்டாம்=னா?
குத்தமுள்ள நெஞ்சு,
குறுகுறுத்தா,
நாங்க (துளசி) ஒண்ணும்,
பண்ண முடியாது,
Riya Ram டியர்
 

Riya Ram

Well-Known Member
அதான் மீனா எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காளே..
அப்பாட்ட சொல்வா ல...
கஷ்டம் தான் சொல்றது already புள்ள ஒரு வார்த்தை சொன்னதுக்கே
அப்பா கோச்சிகிட்டாரோனு யோசிக்கர அளவுக்கு ஒரு லுக்கு விட்டுட்டு போயிருக்காரு.....,
இதுல எங்க இத சொல்றது
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் இன்னும் அவன் மனைவி முகத்தையே பாத்து பேச ஆரம்பிக்கல இதுல எங்க இருந்து மாமனார் மாமியார் கூட உக்காந்து சாப்பிடறது
பொண்டாட்டியிடம் பேச,
ஜோசியர் கிட்ட,
நல்ல நேரம் பார்க்கணுமோ,
Riya Ram டியர்?
 

emilypeter

Well-Known Member
Unmaiyana anbai yarum unara mudiyathu, athai koduppavarkal thavira. intha anbai Viraivil thiru unarvan. . unarumpothu thulasinudaya kudumpathirku mariyathai kidaikkum endru nambuvom .shobhna athu oru chil. . ..valarppu appadi. Pavam vengatesh . meenachi appa ammakku idail oru palam aval pola theriuthu.mallika un karpananai thiran abharamthan keep it up. Thank you.
 
Last edited:

Riya Ram

Well-Known Member
Hi sis..
Super epi...
நான் நினைத்த மாதிரி இனிமையான பதிவு இல்ல...
இனிமை ஒரு வரியில் முடிந்துவிட்டது..
சோபனா கேரக்டர் படிச்சா எரிச்சல் தான் வருது....சுத்தமா பிடிக்கல..
அடிப்படை நாகரீகம் கூட இல்ல..
பெரிய குடும்பம்...வசதி..இருந்தா எப்படி வேணா நடக்கலாமா????
யாரும் கண்டிச்சாலும் ஒரு பயனும் இல்ல...
துளசி ஆக்சன் பார்க்க waiting.
நன்றி சிஸ்.
இந்த மாதிரி எரிச்சலூட்டும் characters real life laye நெறைய பேர் இருக்காங்க sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top