Saththamindri Muththamdidu 6

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

பொங்கிய மனம்
போராட்டத்தில் அடங்குமா?
இல்லை....
ஏங்கிய மனம்
வேரோட்டத்தில் மடங்குமா?
அன்புக்கு ஏங்கினால்
அகிலமும் அன்னியமோ.....?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

umamanoj64

Well-Known Member
நைட் தான் சைட் ஸ்லோ என பார்த்தா இப்பவும் அதே சுத்து தான். .நைட் என்று இல்லை நீங்க எப்ப அப்டேட் போடுறீங்களோ அப்பவே சுத்தலும் ஸ்டார்ட். .அப்டேட் அவ்வளவு ஸ்ட்ராங் :cool:
ஒரு மணிநேரம் ஆகுது ஒரு கமெண்ட் போட..இதுல அடுத்தவங்க போஸ்ட்டுக்கு லைக் போட ஐயகோ:rolleyes:

ஏற்கனவே கொஞ்சம் நாள் பிரிந்து இரு என சொல்லி ஆச்சு..
அடுத்து வெங்கட் க்கு அதிருப்தி. .அநீதி என நினைக்க ஆரம்பிச்சாச்சு..
இப்போ ஏழரையை கூட்டி இருக்கா ஷோபி:eek:

துளசி உங்க ஸ்டைல் ஹீரோயினா இருக்காளோ இல்லையோ மீனுக்குட்டி அந்த ஸ்டைலில் இருக்கா. .செம:)

கடைசியில் உமா சுந்தரம் சொன்னது போல பிரசன்னா ஜோடி திரு வின் சித்தப்பா பெண்ணோ?பிரசன்னாவின் தூதோ:)
 

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணனே, துளசியின்
பெற்றோருக்கு, மரியாதை
கொடுக்கலையே?
அப்புறம், சோம்பேறி
ஷோபனா=லாம், எப்படி
மரியாதை கொடுப்பாள்,
மல்லிகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top