Saththamindri Muththamidu 5

Advertisement

S

semao

Guest
என்ன நக்கலா??????? நானெல்லாம் விஜயோட அக்கா இல்லை..........
நீ வேணும்னா தங்கையாவே இருந்துக்கோ.........

எப்பவுமே முதலில் விஜயை திட்டுறதே நான் தான்.........
அங்க கதையிலயும் அக்கா தானே திட்டுவாங்க
:rolleyes::rolleyes:
 

Joher

Well-Known Member
அக்கா நீஈங்க தான்

இவ்வளவோ ஆசை படறனால
உங்களை அக்கா ஆக்கிட்டேன்
இனி கவுன்சிலர் அக்கானா ஜோ தான்

அக்கா என்ற அண்ணாவை வையாதீங்க

நீங்க அண்ணா எல்லாம் ஒண்ணு விட்டவங்க:D:D:p:p:p;);)

இங்க என் செந்த அக்கா துளசியோட நான் பிஸி

சரி ஓகே.........

உங்க மச்சான் ஏன் இப்படிபண்ணுறார்??????? ரொம்ப ஓவரா இல்லை?????
 

Joher

Well-Known Member
breathtaking, amazing, stunning, astounding, astonishing, stupendous, staggering, extraordinary, incredible, unbelievable; magnificent, wonderful, spectacular, remarkable, phenomenal, prodigious, miraculous, sublime; formidable, imposing, impressive; mind-boggling, mind-blowing, out of this world..........

இவ்வளவு வார்த்தை தான் Oxford Dictionaries Thesaurus-ல் கிடைத்தது.........

ரொம்ப enjoy பண்ணி படிச்சேன்........... :D:D:D


Thank you so much mam...........

good night.........
 

banumathi jayaraman

Well-Known Member
செரினா சைந்து sister போல.......... வா செத்துபோய்டலாமாம்............:p:p:p

அதுவும் 3 மாத காதல்.......... busmates:D:D:D அதுவும் அவன் வீட்டு பஸ்.........:p:p:p
சீ, சீ, நம்ம சைந்தவி செல்லத்தோட,
இந்த ஷெரினாவை கம்பேர்
பண்ணாதீங்க, Joher டியர்
கணவரை பிரிந்து வந்திட்டாலும்,
அம்மா வீட்டில் ஏற்றுக்கொள்ளாத
பொழுதும், விஜயனை,
எந்த விதத்திலும் தொந்தரவு
செய்யாமல், மூன்று வருஷமாக,
தனியா, தில்லா, வாழ்ந்த
(வித் பிரதர்'ஸ் வாண்டன்ன ஹெல்ப்)
எங்க சூப்பர் லேடி, சைந்தவி எங்கே?
கல்யாணமாகிடுச்சு=ன்னு சொல்லியும்,
காலை சுற்றிய பாம்பாக,
மனிதாபிமானம் பார்த்து,
ஒரு உயிருக்காக ஹெல்ப் செய்த,
திருநீர்வண்ணனை, 13 வருடங்கள்
ஆகியும், நிம்மதியில்லாம
பண்ணின, இந்த ஷெரினா பேய்
எங்கே, Joher செல்லம்?
 
Last edited:

Joher

Well-Known Member
Chee Chee namma Sainthavi chellathoda intha Sherinaa vai compare pannatheenga Joher dear
Kanavarai pirinthu vanthattaalum Amma veettil yetruk kollaatha pozhuthum Vijayanai entha vidhathilum thontharavu seiyyaamal moondru varushamaga thaniyaa thillaa vaazhntha (with brother"s wantanna help) enga Super lady Sainthavi Yenge? kalyanamaagiduchunnu solliyum kaalai sutriya paambaaga Oru uyirukkaaga manithaabimaanam paarthu help seitha Thiruneervannanai 13 varudangal aagiyum nimmathiyillama pannina intha Sherinaa pei Yenge, Joher dear?

அவ தனியா போய்டலாம்னு கூப்பிட்டா........

இவ செத்து போகலாம்னு கூப்பிடுறா........

அந்த comparison மட்டும் தான்............
 

banumathi jayaraman

Well-Known Member
போதாக்குறைக்கு, தன்னை
கல்யாணம் செய்தவனிடம்
போய், இந்த ஷெரினா லூசு,
தன்னோட மூணு மாச பப்பி
லவ்வை சொல்லி, தன்னோட
தலையில தானே மண்ணை
அள்ளிப் போட்டுக்கினாங்கோ,
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top