வாங்க சவீ வாங்க..
சீக்கிரம் வாங்க...
mullai nu nenachu vendhan maghizh i katti pidika poran....
vendhaa un nelamai ipdiya aaganum....acho pavam...
Irukum trial partha evanuku avan vida nala panikalam la alagaramநன்றி துர்கா...
அலங்காரம் நல்லா இருக்கான்னு பார்க்க போயிருப்பானோ!!
ஓவர் குசும்பு உடம்புக்கு ஆகாது, சவீ.......ஏ புள்ள என்னா சிரிக்கறவ!! என்னாதூ மௌன சாமியாரா!! வேந்தா பாருடா எல்லாரும் சிரிக்கறாங்க, நீ ஒரு நித்தியானந்தான்னு காட்டுடா எல்லாருக்கும்!!
ஹாஹாஹா........இல்ல..
சுவீட், பழம்லாம் காலி பண்றதையா...
தட்டு பற பற...ஹா ஹா...
அடுத்த எபியோட வந்து சந்திக்கறேன் உங்களை எல்லாம், அப்போ சொல்லுங்க எது பறக்குதுன்னு...
மறு வார்த்தை பேசாதே...ஓவர் குசும்பு உடம்புக்கு ஆகாது, சவீ.......
அநியாயத்திற்கு வேந்தனை காலைவாரி விட்றயேமா......
உன்னை நோக்கி பாயும்...... 'கால்குலேட்டர்'...சவீ
வேந்தன் பறந்து வந்து வெளிய விழாம பிடிச்சிக்கோங்க, சவீ...தட்டு பற பற...
சொம்பு பற பற...
மானம் பற பற....
மரியாதையே பற.......
மறு வார்த்தை பேசாதே...
சவீ செல்லம் நிலைமை இப்படி ஆயிடுச்சே...