Saveetha Murugesan's Mullai Vendan 15

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்பா, கரிகாலன் கூட
இவன், மகிழ் தானே,
தாத்தா வீட்டுக்குப்
போனான்?
அப்போ, அமுதா கூட
பழக்கமாயிருக்கலாம்,
தங்கமலர் டியர்

அப்படி சொல்லுங்க, எவ்வளவு ஞாபகம் உங்களுக்கு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Super update.....:)
mullaiku vekkam ellam 1num illa kesari tharuvangala illa nu yosikara....:D
Magizh and ammu already love pantrangala aa... ivangalu fb unda... Vendha nee com4m aa passenger train than.... Avan flight la poiea jet speed irukannn...:p
Waiting 4 d nx ud...

நன்றி டியர்...

நீ தான்டா முல்லைய நல்லா புரிஞ்சு வைச்சிருக்க, அவ கேசரில முந்திரிபருப்பு போட்டிருப்பாங்களான்னு யோசனையில இருப்பாளா இருக்கும்...

மகிழ் அம்மு கதை அடுத்த பதிவில் பெரிய FB எல்லாம் இல்லை... குட்டி தான்...

ஹா ஹா வேந்தன் பயணிகள் ரயிலா.... மகிழ் ஜெட் வேகம் தான்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Kanmani ma neenga ippdi feel panna koodathu....

Appove karikalan sir appadi...

Vaarisu eppadi irukkum...

Unga vaarisu thaan konjam slow:p

அதானே கரிகாலன் மாதிரியே இருக்கான் மகிழ்... அப்பா போலவே...

இருந்தாலும் எங்க வேந்தனை இப்படி ஸ்லோன்னு சொல்லியிருக்க வேணாம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Ippadi ovvoru ponnu paarkkura vaibavam irundhaa evlo nallaa irukkum. Ponnu veedu mattum thaan beedhiyil irukkanumaa? Maapillai veedum kadhi kalangura alavukku irundha evlo interesting + memorablea irukkum.

saveetha story romba entertaininga pogudhu

ஹாய் ரதி எப்படி இருக்கீங்க... ரொம்ப நாளாச்சு உங்களை இங்க பார்த்து...

உண்மை தான் எவ்வளவு நாளைக்கு தான் பொண்ணு வீட்டுக்காரங்க டென்ஷனோட இருக்கறது... அதுக்கு தான் கண்மணியின் வாரிசுகள் அம்மாவை கதிகலங்க வைச்சுக்கிட்டு இருக்காங்க...

தேங்க்ஸ் ரதி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வாழ்றடா மகிழ்.......:D
( வேந்தனின் மனக்குரல் ):p

டேய் ராசா.......
மச்சான எழுப்பி விட்டுட்டு பொண்டாட்டியை உக்கார வைச்சுக்க வேண்டியதுதானே......

வெக்கம் வேற......வேந்தாஆஆஆஆஆ:rolleyes:

எங்க பக்கத்துலவா பட்ட கால்லயே படும்ன்னு சொல்லுவாங்களே அதை நீ மறந்துட்டம்மா... கால்குலேட்டர் இல்லைன்னாலும் ஒரு சொம்பு கையில சிக்குமே அதை கொண்டு அடிச்சுட்டா என்ன செய்ய வேந்தன் பாவமில்லையா!!
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

மகிழ் அடாவடியாக இருந்தும், தன்னுடைய காரியத்தில் குறியாக இருந்து எல்லாவற்றையும் சாதிக்கின்றார்,அட நம்ம வேந்தன் முல்லைகூட பேசுவதற்கே எவ்வளவு தயக்கம்,இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்று சந்தேகமாய் இருக்கின்றது.

நன்றி

அண்ணன் தம்பிகளுக்கு வேறுபாடு இருக்க வேணாமா!!:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top