Saveetha Murugesan's Mullai Vendan 15

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடேய், யாழ் வேந்தா?
மச்சினன் முன்னாடி,
இப்படிலாம்,
வெட்கப்படக் கூடாது பா

யக்கா வரும் போது பட்டுக்கட்டுமே விட்டுடுங்களேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வசந்த முல்லை,
அமுதா and குமுதா,
செய்ய வேண்டிய வேலையையெல்லாம்,
நீ செய்யாதே,
யாழ் டியர்

அக்கா அவங்களுக்கு அதெல்லாம் வராதாம் அதான் பயபுள்ள ட்ரையல் காட்டுறாப்புல
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஓஹ்! ஏற்கனவே பழக்கமா அமுதாக்கும், மகிழ்க்கும்? ;)o_O

போங்க நீங்க கதையை மறந்துட்டீங்க, மகிழ் அவங்க அப்பா கூட ஊருக்கு போனானே அதை மறந்துட்டீங்க பார்த்தீங்களா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி, மகிழ் வேந்தா?
பொண்ணு பார்க்க வந்தா,
அத மட்டுமே பார்க்கணும்
இப்பிடி, ஜல்சாவெல்லாம்
பண்ணக்கூடாது பா,
மகிழ் தம்பி

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளவா... இருங்க அடுத்த எபில கச்சேரி வைப்பான் அப்போ சொல்லுங்க... இந்த ஜலஜா கூட ஜல்சா பண்ணாதடான்னு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இவனோட,
இந்த அல்பப் புத்தி,
தெரிஞ்சு தான்,
புஷ்பா ஆட்சேபணை
செஞ்சாங்களோ,
சவீதா செல்லம்?

நோ நோ பயபுள்ளை வேகத்தை பார்த்து தான் மம்மிக்கு பயம்...
 

ThangaMalar

Well-Known Member
போங்க நீங்க கதையை மறந்துட்டீங்க, மகிழ் அவங்க அப்பா கூட ஊருக்கு போனானே அதை மறந்துட்டீங்க பார்த்தீங்களா!!
ஊருக்கு தானே போனான்...
சைட்டும் சைடு பிஸனஸா :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top