fathima.ar
Well-Known Member
தப்பு யார் செய்தது னு யோசிக்காம ... அந்த தப்பு சரி செய்ய வழி பாருங்கள் இம்சைகளா ....
செம்ம எபி மல்லி ..
இம்சை: இம்சை தான் பன்னும்..
எப்படி சரி பன்னும்
தப்பு யார் செய்தது னு யோசிக்காம ... அந்த தப்பு சரி செய்ய வழி பாருங்கள் இம்சைகளா ....
செம்ம எபி மல்லி ..
அப்படியா சொல்ற...இருக்காது ..அவன் அக்கா ரொம்ப கொடுமை பண்ணாளோ...
பாவம் சவீ...
இம்சை அரசன், அரசிஇம்சை: இம்சை தான் பன்னும்..
எப்படி சரி பன்னும்
உமா என்ன சொல்றாங்க பார்க்கலாம்...தனியா இருக்கறதால தன்னையே பொத்தி பொத்தி பாதுகாக்குறா..
பிசினஸ் லஞ்ச்க்கும் அப்படி தான்...
இப்பவும் அப்படி தான்..
நல்லவளா இருந்தாலும் பழி, பாவத்திற்கு எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு?...