umamanoj64
Well-Known Member
அவ இருக்கும் ப்ரிலியண்ட்க்கு அவ ஜோடி கொஞ்சம் மக்கு பீஸ் தான்
ஆமா... என்ன தான் செய்ய போற...என்னஅஅஅஅ
எப்பிடா இது.........செம
காதலையும் இவதான் சொன்னா
இப்போ.......கணவன் என்பதையும் இவதான் சொல்றா.....
அப்போ, ராசா......நீ என்ன செய்யப்போற.....
என்ன உமா..BEST....
அவ இருக்கும் ப்ரிலியண்ட்க்கு அவ ஜோடி கொஞ்சம் மக்கு பீஸ் தான்
விஜய் மேல செம கடுப்பு....அதனால தான் பேசாம இருக்கேன் ...என்ன உமா..
சுருக்கமா முடிச்சிடுறீங்க...
இப்படி ஏதாவது சொல்லுங்க உமா..விஜய் மேல செம கடுப்பு....அதனால தான் பேசாம இருக்கேன் ...
கைல கிடைச்ச பொக்கிஷத்தை விட்டுட்டு இப்போ ..... மக்கு பீஸ்
Umammmmaaaaaவிஜய் மேல செம கடுப்பு....அதனால தான் பேசாம இருக்கேன் ...
கைல கிடைச்ச பொக்கிஷத்தை விட்டுட்டு இப்போ ..... மக்கு பீஸ்
Neenga ponga maவிஜய் மேல செம கடுப்பு....அதனால தான் பேசாம இருக்கேன் ...
கைல கிடைச்ச பொக்கிஷத்தை விட்டுட்டு இப்போ ..... மக்கு பீஸ்
இப்ப சாப்பிட போயிருக்கான்ஆமா... என்ன தான் செய்ய போற...