Emai Aalum Nirantharaa 7

Advertisement

MythiliManivannan

Well-Known Member
என்னஅஅஅஅ
எப்பிடா இது.........செம

காதலையும் இவதான் சொன்னா
இப்போ.......கணவன் என்பதையும் இவதான் சொல்றா.....
அப்போ, ராசா......நீ என்ன செய்யப்போற.....
 

Adhirith

Well-Known Member
முன்பு அவளால் கேட்கப்பட்ட்தில் அவள் தரப்பில் இருந்து இன்னொரு கோணம் இருக்கலாம் பெண்ணின் பார்வையில் என்று நினைக்கிறன்
அவனின் புரிதலின்மையும் காரணமாக இருக்கலாம்
அவளுக்காக அவளைவிட்டவன் அவளுக்காக அவளுடன் வாழ்ந்து பார்த்திருக்கலாம் புரிதலோடு எதையும் இழக்காமல்
தோல்விகளே சில சமயம் பாடம்
சிறுபிள்ளைத்தனம் கல்யாணத்தை பற்றி அவசர முடிவுக்கானதாக இருக்கும்
தனி வீட்டு மட்டுமா பிள்ளை தத்து வேறு:p;)
அவளின் தைரியத்திற்கு முன் அவனின் ரியாகஷன் தாக்கு பிடிக்கும் படி mm வளைந்து கொடுக்க விடுவார்களா.............
விடுவார்கள் என்றே நினைக்கிறேன் அவளின் இன்னொரு கோணத்தை காண்பிக்க.............. காத்திருப்போம்

புரிதலோடு வாழ்ந்து பார்த்தால்.....

முதலில் அவள் விரும்பும்
வசதி வாய்ப்புகளை அவனால்
தர முடியாத நிலையில் இருக்கிறான்...

அவளோ தனக்கும் , தன் பெற்றோர்களுக்கும்
எந்த சம்பந்தமில்லை என்று எழுதிக்
திருமணம் செய்துக் கொள்கிறாள்...

அதே மாதிரி அவனும் நடந்துக்
கொள்ளவில்லையே என்ற ஏமாற்றமாக
இருக்கலாமா. ???

தனிக்குடித்தனம்/தத்து இரண்டும்
அவனுக்கு சாதகமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்...;)
 
S

semao

Guest
என்னஅஅஅஅ
எப்பிடா இது.........செம

காதலையும் இவதான் சொன்னா
இப்போ.......கணவன் என்பதையும் இவதான் சொல்றா.....
அப்போ, ராசா......நீ என்ன செய்யப்போற.....
எல்லாத்தையும் முந்திரிகொட்டையாட்டம் இவளே பண்ணிட்டு இப்ப நீங்க கேள்வி கேட்டா நாங்க எதுக்கு பதில் சொல்லணும்
அதையும் நீங்களே சொல்லிக்கோங்க
நாங்க எதுக்கு
 

fathima.ar

Well-Known Member
எல்லாத்தையும் முந்திரிகொட்டையாட்டம் இவளே பண்ணிட்டு இப்ப நீங்க கேள்வி கேட்டா நாங்க எதுக்கு பதில் சொல்லணும்
அதையும் நீங்களே சொல்லிக்கோங்க
நாங்க எதுக்கு


Ithukkellam 10 times athigamaa pannanummna poster thaan ottanum:oops::p
 

Kuzhali

Well-Known Member
எல்லாத்தையும் முந்திரிகொட்டையாட்டம் இவளே பண்ணிட்டு இப்ப நீங்க கேள்வி கேட்டா நாங்க எதுக்கு பதில் சொல்லணும்
அதையும் நீங்களே சொல்லிக்கோங்க
நாங்க எதுக்கு
அதானே
 

Sundaramuma

Well-Known Member
வாழ்வின் நிதர்சனம்
அறியுமுன்னே
காதல் திருமணம்..

இருமனம் இணையுமுன்னே
ஈர்ப்பு விசையின் விளைவு..

ஆராதித்த பெண்ணின்
துயர் துடைக்கும்
சூழல் இல்லாது
மெளனம் காத்தேன்..

போற்ற வேண்டியவள்
கைப்பற்றினாலும்....
அவளின் தவிப்புணர்ந்து
பிரிவுக்கு அனுமதித்த
நான் உணரவில்லை..

தனிமையும்
தவிப்பும்
துடிப்பும்
இருவருக்கும்
என்று....
loveflo.jpg
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

நிரந்தரமாய் ஆள்பவள்
நிதானமாய் வந்தவள்
அருவியாய் பாய்கிறாள்!
நிம்மதியாய் இருந்தவன்
நிதானமாய் வந்தவன்
நீராவியாய் கொதிக்கிறான்!
கொதிக்காமல் பொங்கி விட்டால்
நெருப்பு அது அடங்கி நிற்கும்!
மதிக்காமல் தயங்கி விட்டாய்
வெறுப்பு அது முடங்கி நிற்குமோ...?


காத்திருந்து படித்ததற்கு அற்புதமான பதிவு.

நன்றி
angel44.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top