Manadhin mozhigal

Advertisement

Sundaramuma

Well-Known Member
இன்றைய உங்களின் இந்த தெளிவு தான் எங்க ஆறுதல் டா....எங்களை போல இல்ல நீங்க....நாங்கள் பகட்டையும், கவர்ச்சியையும் கண்டு ஏமாந்தவர்கள்டா...இனி உங்கள் கைகளில் நாடும், வளமும் காக்கப்படும்..நம்பிக்கை இருக்கு
எஸ்...பொன்ஸ்
எனக்கு சந்தோஷமா இருக்கு.....
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இது வரை உங்களை வாலு பொண்ணா தான் தெரியும்......
ஆனா இப்போ .....வாவ் ....நிச்சியம் பாராட்டு தான் .... இல்லையா ப்ரோ.....
உமா ...தமிழில் வாலு என்பதை அழகாக ஒரு படத்தில் திலகன் இவள் போல உள்ள சுட்டிப்பெண்ணை....(அது மஞ்சு வாரியார் அந்த கதாபாத்திரம் பண்ணியிருப்பாள்...)மிடுக்கி என்று பாராட்டோடு சொல்லு வார்.....அதையே இன்று நான் குழலியை சொல்ல விரும்புகிறேன் ....
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வாலுகிட்ட இருந்து இப்படி வரும் போது ஆச்சரியம் அப்புறம் பெருமை சகோதரி. விளையாட்டுபெண் அல்ல என் சகோதரி என்ற மகிழ்ச்சி
சகோ சல்லிக்கட்டு ப்ரச்னைக்கு அப்புறம்....இளைய தலைமுறை மேல் பிரமிப்பு, மரியாதை, நம்பிக்கை அதிகமாயிடுச்சு சகோ....அவங்களுக்கு அறிவுரை கூட சொல்ல தேவையில்லை என்ற தோணல் சகோ.....
 
murugesanlaxmi

வெகு உண்மை சகோதரி. நம்மை போல் இல்லை , இனி கை ஓங்குவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறது சகோதரி
 
Kuzhali

Well-Known Member
உமா ...தமிழில் வாலு என்பதை அழகாக ஒரு படத்தில் திலகன் இவள் போல உள்ள சுட்டிப்பெண்ணை....(அது மஞ்சு வாரியார் அந்த கதாபாத்திரம் பண்ணியிருப்பாள்...)மிடுக்கி என்று பாராட்டோடு சொல்லு வார்.....அதையே இன்று நான் குழலியை சொல்ல விரும்புகிறேன் ....
Thank again anna.. Just shared my thoughts.. Thank you fathikka for starting this meaningful thread..
 
Sundaramuma

Well-Known Member
சகோ சல்லிக்கட்டு ப்ரச்னைக்கு அப்புறம்....இளைய தலைமுறை மேல் பிரமிப்பு, மரியாதை, நம்பிக்கை அதிகமாயிடுச்சு சகோ....அவங்களுக்கு அறிவுரை கூட சொல்ல தேவையில்லை என்ற தோணல் சகோ.....
வெகு உண்மை சகோதரி. நம்மை போல் இல்லை , இனி கை ஓங்குவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறது சகோதரி
எதிலும் ஒரு தெளிவான சிந்தனை இருக்குது.....
முக்கியமா அவங்களுக்கு என்ன வேண்டும்னு தெரியுது ......

அதை நோக்கி தடைகளை பொருட்படுத்தாம முன்னேற்றம் ......
 
murugesanlaxmi

Well-Known Member
எதிலும் ஒரு தெளிவான சிந்தனை இருக்குது.....
முக்கியமா அவங்களுக்கு என்ன வேண்டும்னு தெரியுது ......
அதை நோக்கி தடைகளை பொருட்படுத்தாம முன்னேற்றம் ......
yes சகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top