Happy Diwali pons..ஹாய் தோழமைகளே,
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.
நல்ல நாளில் உங்களை சந்திக்க ஆவலில் குட்டி பதிவுடன் வந்துட்டேன்.
பதிவு குட்டி தான்...ஆனால் அடுத்த பதிவு சீக்கிரம் தருவேன்.
மனம் 4
நீ சொன்னால் அப்பீல் ஏதுஅடுத்த பதிவு சீக்கிரம் னா மதியமே தருவீங்களா...
வாடா ரதி