Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, பெரிய மனுஷி
காவ்யா, ரிதன்யாவுக்கு
வளைக்காப்பு=லாம்
பண்ணிட்டாளே பா
நல்ல விஷயம் தான்
காவ்யாவுக்கு ரொம்பவே
நல்ல மனசு பா,
மல்லிகா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரேணுகாவுக்கு, ஒரு நல்ல
வாழ்க்கையை கொடுக்கப்
போகும் புண்ணியவான்,
நேம், என்னா=ன்னு இன்னும்
நீங்க சொல்லலையே,
மல்லிகா டியர்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அம்மா பேச்சுக்கெல்லாம் இப்போ மதிப்பில்லை.......... பொண்ணு வாழ்க்கை போய்விட்டது........ பையன் நிலைமை தெரியவில்லை......... எப்படி பேசமுடியும்...........
ராஜேந்திரன் retirement பெரிய முடிவு இல்லையா....வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....
கிருஷ்ணா என்ன பண்ணறானே தெரியலை....ரேணுகா பரவால்லை ....
இவ்வளோ பெரிய அடி விழுந்தும் தேறிட்டா....கிருஷ்ணா தான் மூடுமந்திரம் .....
 

Joher

Well-Known Member
ராஜேந்திரன் retirement பெரிய முடிவு இல்லையா....வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....
கிருஷ்ணா என்ன பண்ணறானே தெரியலை....ரேணுகா பரவால்லை ....
இவ்வளோ பெரிய அடி விழுந்தும் தேறிட்டா....கிருஷ்ணா தான் மூடுமந்திரம் .....


வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....

இது chanceஏ இல்லை........... நீட்டிய கையை மடக்க முடியாது......... மடக்கவும் விடமாட்டார்கள்.........
 

banumathi jayaraman

Well-Known Member
காவ்யாவை நேரில் பார்த்தால் எல்லாம் தானா நடக்கும்............. அப்படி நடந்திடும் என்று தான் ஒளிந்து ஓடுகிறான்...........

வரட்டும் பார்க்கலாம்.............. காவ்யாவா............ இல்லை தாடிக்குள் ஒளிந்திருக்கும் கிருஷ்ணாவானு..............
ஹா... ஹா... ஹா.............
கிருஷ்ணா, ஒளிந்து தான்
ஓடிட்டான் பா, Johar டியர்
தாடிக்குள்ளே மறைந்தால்
மட்டும் விட்டுடுவோமா
என்ன, Johar செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நானும் VTV வரும்.... படித்து விட்டு தூங்கலாம்னு பார்த்தால் இன்னும் வரவில்லை..........

So good night............ meet u tomorrow..............
ஹா... ஹா... ஹா.................
ஓகே, குட் நைட் Johar செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top