E20 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏற்கனவே அந்த நாவல்,
"பேசாத கண்ணும் பேசுமே"
(இந்த நாவலுக்கு, முன்னாடி,
வேற பேர் வைச்சிருந்தீங்க=ன்னு
நினைக்கிறேன், சவீதா டியர்)
''சில்லென்று ஒரு காதல்'',
நாவல்களைப் படிச்சதுலயிருந்தே,
உங்களோட எழுத்துக்கு, நான்,
அடிமையாயிட்டேன், சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, இந்த அழகான,
அருமையான,
''செவ்வந்தி பூவெடுத்தேன்''=ங்கிற
நாவல், இன்னுமே எனக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு பா,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
செவ்வந்தி, மாதிரி
ஒரு மருமகள், எனக்கு
கிடைப்பாளா=ன்னு
ஏக்கமா இருக்கு=ப்பா,
சவீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top