velviyil veezhntha maname - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த சந்திரன், வேற
சும்மாயிருக்காமல்
ஒரு நாளைக்கு
ஸ்கூலுக்கு
போகாட்டினா
பரவாயில்லை=ன்னு
சொல்லுறார்
இவருக்கு, எதுக்கு இந்த
வேண்டாத வேலை,
பொன்ஸ் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
நான்கு அண்ணன்களோடு
பிறந்த இளவரசி,
கடைக்குட்டி
நம்ம ஹீரோயின்
விசாலாட்சி @ விசாலினி
சூப்பரோ சூப்பெருங்கோ,
பொன்ஸ் டியர்
 

Sundaramuma

Well-Known Member
Heroine கிராமத்து பொண்ணு தான்....என்ன ஜீன்ஸ் போட்டு இருக்குது.....
பெண்ணியம் பேசும் பொண்ணு.....நாள் பசங்க கூட வளர்த்த பொண்ணு.....
முதல் அண்ணி கிட்ட மட்டும் நெருக்கம் .....இவ்வளோ குட்டிஸ் இருக்காங்க ...
யார் கூடவும் பழகறது இல்லையா .....Interesting episode....
Thank you very much.Pons:):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Heroine கிராமத்து பொண்ணு தான்....என்ன ஜீன்ஸ் போட்டு இருக்குது.....
பெண்ணியம் பேசும் பொண்ணு.....நாள் பசங்க கூட வளர்த்த பொண்ணு.....
முதல் அண்ணி கிட்ட மட்டும் நெருக்கம் .....இவ்வளோ குட்டிஸ் இருக்காங்க ...
யார் கூடவும் பழகறது இல்லையா .....Interesting episode....
Thank you very much.Pons:):):)
சரியாக சொல்றீங்க... அவள் ஒரு தனிமையில் இனிமை காணுகிறவள்.
நன்றி உமா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top