Sevvanthi Pooveduthaen 14

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நல்ல மனுஷி, மனோரஞ்சிதம்!
ஹார்ட் அட்டாக் வந்து
நிம்மதியான சாவு
மகனோட வாழ்க்கை
நல்லாயிடும்=ங்கிற
திருப்தியில, மருமகளிடம்
பொறுப்பை ஒப்படைத்து
சந்தோசமா போய்ட்டாங்க
போல, சவீதா டியர்

Hmm correct than akka...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
செவ்வந்திக்கு கணவனும்,
மாமனாரும் சப்போர்ட்
செய்வது சூப்பர்ப், சவீதா
செல்லம்
சக்திவேல், மருமகளின்
படிப்பைப் பார்த்திருக்கிறார்
மருமகள் செவ்வந்தி,
எடுத்துச் சொன்னதும்
ஏற்றுக்கொண்டு விட்டாரே?

Thank u akka...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ, இந்த செந்தாமரையின்
மாமியாருக்கு, ஏன் இந்த கெட்ட புத்தி?
வாயும் வயிறுமா இருக்கிற
மருமகளுக்கு, நல்லதாய் நாலு
வார்த்தை சொல்லலை=ன்னாலும்,
இப்பிடியா தாமரையைப்
பயப்படுத்துவது?

Avanga mamiyar kunamey appadi than enna seyya...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஒரு பெரிய மனுஷி,
செய்யும் வேலையா, இது?
இதனால், தாமரைக்கு
பிரசவத்தில் சிக்கல் ஏதும்
வருமா, சவீதா டியர்?
செவ்வந்தி பாவம், ஏற்கெனவே
இவங்க பேச்சால், பயந்துப் போய்
மாமியாரிடம் பிரார்த்தனை
செய்கிறாள்

Enna Nadaka pogutho next epi la parpom akka...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீரா, எங்கே போனான்?
தாயார் இறந்த துக்கத்தை
மறக்கக் குடிக்கப் போய்
விட்டானா, சவீதா டியர்?

Yakkov, yarai parthu enna varthai kettuteenga... Veeru seekkiram vaa da vanthu banu akka ku sollu nee enna pannitu iruntheynu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top