Enai Meetum Kaathalae 35

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய் கணேஷ்? நீ, உங்கப்பனுக்கு
மேல பயங்கர கேடி போலவே
கார்த்திக் சொன்ன மாதிரி,
மண்ணாசையோட உனக்கு
பெண்ணாசையும் தானே,
இருந்திருக்கு (ரதி மீது நீ கொண்ட ஆசையை சொல்றேன்ப்பா)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா மனோபாரதி டியர்?
ஏற்கெனவே சென்னையில,
இந்த நளினி, உன்னை படாத பாடு,
படுத்தினாள்
அதெல்லாம் உனக்கு மறந்துடுச்சா,
ரதி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ மகனுக்காக, அவள் வந்து
சைன் கேட்டா, என்ன, ஏது=ன்னு,
படிச்சிக் கூடப் பார்க்காம, கையெழுத்துப்
போடப் போறீயே?
நீ, நளினியை எப்படி நல்லவளோ=ன்னு,
நம்பி சைன் பண்ணப் போனாய்?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லவேளை, முகுந்தன் வந்ததால்
உன்னோட சொத்து தப்பிச்சுது,
மனோபாரதி டியர்
நீயெல்லாம் படித்தவள்தானே
என்னத்தைப் படிச்சு, என்னத்தை டீச்சர்
வேலை பார்த்தியோ, போ
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க பிரணவ் கிட்ட மட்டும்தான்
உன் திமிர்த்தனத்தைக் காட்டி
எகிறுவாயா, ரதி டியர்?
எங்க பிரணவ் தான், இ வா=வா,
மனோபாரதி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top