Hey nice epi..
Guru Ku maasssss ethitte poittu
Avanukku score eruthu sonna nyayama..
Ama Eva antha menagai
Haha avan character apdima innum ramkaana neram varalai
Menagai?!
Thanks for commenting...
Hey nice epi..
Guru Ku maasssss ethitte poittu
Avanukku score eruthu sonna nyayama..
Ama Eva antha menagai
Geetha ka take care....and take rest !!!
Really guru scoring!!!!
Vanthutan namma villan hero court ku!!!!
Hai Sis,
Nice Ud..humour ,Feeling Emotions angry all in Single Ud...Nice Sis..
Repeat u Sis...Take care of your Health Sis
paavammayyaaa intha Ram... udhi&guru rendu per kitayum matikittu allaaduraan..oru pakkam ava meratturaa..inoru pakkam iva kadupethuraan...udhi-ram..romance..Ram-Guru..ivangaloda aazhamaana natpu..udhi-guru modhal semmaa...seekirama ivangalayum friends akidunga geethu ma.. intha menagayo ila mohiniyo seekiram kootitu vaanga.. ivan romba overa than pesuraa..nalla padattumnice epi geethu ma...
பிரெண்ட்ஸ்...
குட்டி பதிவுதான்... சில மாதங்களாகவே ரொம்ப கழுத்து வலி. டைப் பண்ண முடியல... இப்போ வலி ரொம்ப இம்ப்ரூவ் ஆகி ஹாஸ்பிட்டலும் கையுமா அலையுறேன்...அதான் பதிவுகள் தாமதத்திற்கு முக்கிய காரணம்... சொ கோபம் வேண்டாம்...
அப்புறம் இந்த குரு பையனை ஏன்தான் கதையில் கொண்டு வந்தேனோ தெரியலை! எல்லோரும் ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு குரு குருன்னு கொண்டாடுறாங்க...
ம்!! அவனை சொல்லியும் தப்பில்லை.. நான் எவ்ளோ முயற்சி பண்ணாலும், அவன் கேரக்டருக்கு இந்த எபிலயும் அவன்தான் ஸ்கோர் பண்றான்!!
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நன்றி நன்றி.........
http://en.calameo.com/read/0033841898bb55dc8df4a
Hello Geethanjali,
நான் இன்றுதான் உங்க site க்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இனிமேல்தான் கதையைப் படிக்க துவங்க வேண்டும்.
But, அதற்கு முன்னாள், உங்கள் கழுத்து வலி எப்படி இருக்கிறது. நிறைய நேரம் ஒரு ஆரோக்யமற்ற posture ல் உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன்னாலோ அல்லது மேசையின் மீது குனிந்துகொண்டு எழுதினாலோ, கழுத்து வலி, கூடவே backpain வந்து விடும். என்னுடைய அனுபவம் நான் எழுத்தாளராக இல்லாமல் இருந்தாலும். இந்த வழியை அப்படியே கவனிக்காவிட்டால், spineல் problem பரவி விடும். என்னுடைய familyல் பலர் doctors, including my nephew, ஒரு Orthopedician. முதலில் சிறந்த treatment செய்து கொள்ளுங்கள்.
நான் அனுபவித்ததால் உங்களை நலமாக கவனித்துக் கொள்ள சொல்ல வேண்டும் என்று தோன்றியது. உங்கள் நாவலைப் படித்துவிட்டு என்னுடைய கருத்தை கூறுகிறேன்.
I am a hard core critic. I speak up my mind. You should not dislike me because of my honest opinions. Howeer, the more you are critiqued, the better your writing will be.I promise that.
Best wishes to get better and write well.
God Bless you.
Prana