பிரெண்ட்ஸ்...
குட்டி பதிவுதான்... சில மாதங்களாகவே ரொம்ப கழுத்து வலி. டைப் பண்ண முடியல... இப்போ வலி ரொம்ப இம்ப்ரூவ் ஆகி ஹாஸ்பிட்டலும் கையுமா அலையுறேன்...
அதான் பதிவுகள் தாமதத்திற்கு முக்கிய காரணம்... சொ கோபம் வேண்டாம்...
அப்புறம் இந்த குரு பையனை ஏன்தான் கதையில் கொண்டு வந்தேனோ தெரியலை! எல்லோரும் ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு குரு குருன்னு கொண்டாடுறாங்க...
ம்!! அவனை சொல்லியும் தப்பில்லை.. நான் எவ்ளோ முயற்சி பண்ணாலும், அவன் கேரக்டருக்கு இந்த எபிலயும் அவன்தான் ஸ்கோர் பண்றான்!!
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நன்றி நன்றி.........
http://en.calameo.com/read/0033841898bb55dc8df4a