என்ன கொடுக்குறமோ,
அதுதான் திரும்ப வரும்,
செவ்வந்தி டியர்
இது, தெரியாதா உனக்கு?
Romba Correct akka
என்ன கொடுக்குறமோ,
அதுதான் திரும்ப வரும்,
செவ்வந்தி டியர்
இது, தெரியாதா உனக்கு?
ஆனால், நீ என்ன செய்தாய்,
செவ்வந்தி?
ஏதோ, உன் வீட்டு செர்வாண்ட்
போல, அவனை மிரட்டினால்,
எங்க வீராவும் உன்னிடம்
மிரட்டலாத்தான் பேசுவான்
அதுக்கு, அவனை பக்கி=ன்னு
சொல்லுவியா, செவ்வந்தி?
வீராவுக்கும், பிடித்தமில்லாத
திருமணம் தான்
ஆனாலும், அவன் தன்னோட
குடும்பத்தினரின் சந்தோஷத்தையும்,
நிம்மதியையும் பார்க்கிறான்
இந்த மட்டி, செவ்வந்திக்கு
இது தெரியலையே,
சவீதா செல்லம்?
ஹோ, சூப்பரா மதில் மேலே
ஏறிக் குதிக்கிறாளே,
இந்த செவ்வந்தி டியர்?
பாண்டி பாண்டி ஆடிகிட்டு இருக்கான்டா பாத்தி... சக்தி என்ன பிளான் போட்டும் வேஸ்ட்டா தான் போச்சு...
பின்னாடி வைச்சு செய்வாளா இருக்கும்!!
Thank you Ishu...
Dum dum nu solli yen da red face pottura avalo kovama irukiya da yar mela hero melava...
Jeeraga thanni than koduthan kooda athula thokka maathiraiyum kalanthu koduthitan avalo than vishayam...
Thanks Megalai...
Yaaru paati ivalai namburangala... appadiyum irukumo!!
pandi parkalaina patchi paranthirukum... seeraga thanni seera velai senjutu...
Athanu thaney koopiduva ippovey la koopida matta wait karo akka...
ithukaga ellam nan athimberai ilukka maten yethachum sandai rendu perukulla neenga support panna than athimberai ilupen...
ஹா..... ஹா..... ஹா......Ava yaraiyum yosikama vittathu thappu than but ava enna ninaichanu theriyalaiye yen appadi panranu poga poga parpom da... Arivu valarchi kammiya kooda irukalam...
ஸ்கூலில், காலேஜில்,
ஹை ஜம்ப்பு=ல,
லாங் ஜம்ப்பு=ல, பர்ஸ்ட்டா
வந்திருப்பாளோ, சவீதா டியர் ?
sema super.thanni koduthu yemathi vittane.
அது பதட்டத்தினாலா இருக்கும் பாத்தி....இருந்தும் தான்கிற எண்ணம் மேலயிருக்கா இல்லை சூதுவாதில்லாம விளையாட்டுத்தனமா செய்யறாளான்னு தெரியல.