Thannoliyaalin thalaivanivan-19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, சீதாம்மா இருக்கும் பொழுதே
ராமன் சார், வாங்கி கிரகப்பிரவேசம்
செஞ்சாங்களே,
இவங்களோட, அந்த வீட்டுக்கா,
கீதாஞ்சலி செல்லம்?
இந்த வீட்டை, ராம் டியர், விலைக்கு
வாங்கி உதயா டியருக்கு, பரிசாகக்
கொடுக்கப் போறானா, கீதாஞ்சலி டியர்?
 

Chithukumar

Well-Known Member
சூப்பர் பதிவு கீது டியர்.
ஆத்தாடி ராம் என்னமா டெரரா இருக்கான். ராமுமம் குருவும் தாஸுக்கு கொடுக்கிற ட்ரீட்மெண்ட் சூப்பர்.அதிரடி சரவெடி.நல்ல ஆக்ஷன் ஸுன்.குரு துப்பாக்கி தூக்கி அசால்ட்டா போடறதும் ராம் அதை உபயோகப்படுத்துவதும் சூப்பர்.என்ன ஒரு ரிங்டோன்.காதல் மன்னன் தான்.தாஸுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம்தான்.ஆனந்த அதிர்ச்சி.
உதி ராம் லாங் ட்ரைவ்.ரொமாண்டிக். உதியின் மாற்றம் பார்க்க சந்தோஷம்.சர்ப்ரைஸாக எங்கே கூட்டிப்போறான்.உங்க பதிவுக்கு வெயிட்டிங்.
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer

happy-tree-smiley-emoticon-animation.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமை அருமை பதிவு சகோதரி, தாஸுக்கு கவுன்டவுன்னு ஸ்டார்ட்.ஒருவேளை அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டார்களா


ஆம் ஆம் அண்ணா... அட அண்ணன் வீடா இதுவும் நல்லாதான் இருக்கு! ஆனா பார்க்கலாம் அண்ணா...
flower-basket-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
கீத்து டார்லிங் செம ud.....

ராமும் குருவும் தாஸை மிரட்டுனது செம ஸீன்........

அப்படியே கண்ணு முன்னால லைவ் யா பாக்குற மாதிரி இருந்தது.......

Long car travel .... so poetic and romantic...






லைவ்வு?! ஹாஹா...
classic-guitar-smiley-emoticon.gif


நன்றி டா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top