Thannoliyaalin thalaivanivan-19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட, அட, என்னா ஒரு செமத்தியான ஸீன்?
ராம், வாளை எடுக்கிறானே
கரன்தாஸ்-ஸின் கதை
முடிந்ததோ-ன்னு
பார்த்தால், இல்லை
அதை கீழே போட்டுட்டா-ன்னு
பார்த்தா, அதுவும் இல்லை
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவனைத் தள்ளி விட்டு, சேர்-ல போயி,
விழ வைச்சுட்டான், ராம் டியர்
சரி, விழுந்தவன், ராம் டியரை முறைச்சு
மிரட்டினால்,
தாஸுக்கு, குரு டியர், கொடுத்தான் பாரு,
செமத்தியா, ஒரு அறை,
அப்பவும், இந்த தாஸ் அடங்காமல்,
வாயாலே கெட்டான்
 

banumathi jayaraman

Well-Known Member
ராம், ஒரே எத்தில சேரோட,
தாஸை, விழ வைச்சுட்டானே பா
தாஸ், வாயை மூடிக்கிட்டு,
பதவிசா இருக்காம,
உதயாவை வம்புக்கு இழுத்ததும்
ஷூ காலால் கழுத்தில் மிதிக்கிறான்
ஹே, உடனே குரு, துப்பாக்கியை
தூக்கிப் போடுறதும்,
அதை ராம் கேட்ச் பிடிக்கிறதும்,
தாஸுக்கு குறி வைக்கறதும்,
இவனைப் போட்டுடு
கேஸை நான் பார்த்துக்கிறே-ன்னு,
''பொறுப்பா'' குரு, சொல்வதும்,
செம, செமயான ஸீன்ஸ் பா,
கீதாஞ்சலி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இப்பவும், நம்ம உதயா டியர் தான்,
தாஸைக் காப்பாற்றியிருக்கிறாள்,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் மா உதயா டியர்?
வீட்டிலே இருக்கும்பொழுதெல்லாம்,
புருஷனைக் கண்டுக்காம இருந்துட்டு,
இப்போ கார்-ல போகும் பொழுதுதான்,
உனக்கு, கொஞ்சல், ரொமான்ஸ்=லாம்
கேட்குதா உதயா டியர்?
அதுவும் மலைப்பாதையில்?
இதெல்லாம் சரியேயில்லை,
உதயா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம், அப்படி யார் வீட்டுக்குத்தான்,
இவங்க போனாங்க, கீதாஞ்சலி டியர்?
செல்வம் வீட்டுக்கா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top