arunavijayan
Well-Known Member
Nice update
அப்போதிருந்தே வெற்றிக்கு,
பனி மலரின் மீது நாட்டமா?
கவிக்கு, கண்ணு என்ன
பிடரியிலா இருக்கு?
இப்படி மலரை, இடிச்சுக்கிட்டே
இருக்காளே
ஒருவேளை, வேணும்=னு
செய்யுறாளோ?
ஹா ஹா ஹாஅப்போ இருந்தே அவளுக்கு தலைல கணம் இருந்திருக்கு..... பானும்மா
hi US,
சோ fb ல எல்லோரும் முன்னேமே அறிந்தவர்கள்....... ஓகே... நினைச்சேன் வெற்றியும் செல்வாக்கும் கனக்ஷ்ன் இருக்கு என்று இப்படி எலோருக்குமேவா
விவசாய கல்லூரி விவசாயம் பற்றிய விஷ்யங்கள் சூப்பர் அருமை
பொறந்ததில் இருந்து பாலுக்கு பதில் அரோரிட் கஞ்சியை குடிச்சி வளர்ந்துட்டானோ இந்த வெற்றி
புரிஞ்சிடுச்சி ............