Venpani malare..! - 11

Advertisement

MythiliManivannan

Well-Known Member
கவிக்கு, கண்ணு என்ன
பிடரியிலா இருக்கு?
இப்படி மலரை, இடிச்சுக்கிட்டே
இருக்காளே
ஒருவேளை, வேணும்=னு
செய்யுறாளோ?

அப்போ இருந்தே அவளுக்கு தலைல கணம் இருந்திருக்கு..... பானும்மா
 

malar02

Well-Known Member
hi US,
சோ fb ல எல்லோரும் முன்னேமே அறிந்தவர்கள்....... ஓகே... நினைச்சேன் வெற்றியும் செல்வாக்கும் கனக்ஷ்ன் இருக்கு என்று இப்படி எலோருக்குமேவா;)

விவசாய கல்லூரி விவசாயம் பற்றிய விஷ்யங்கள் சூப்பர் அருமை:)
பொறந்ததில் இருந்து பாலுக்கு பதில் அரோரிட் கஞ்சியை குடிச்சி வளர்ந்துட்டானோ இந்த வெற்றி :p
புரிஞ்சிடுச்சி ............;)
 

MythiliManivannan

Well-Known Member
முந்தைய பதிவில் ,வெற்றியின் செயல் தெரிந்தால் மலரின் reaction என்னவாக இருக்கும்னு சொல்லியிருந்தீங்க......அப்போ செல்வாவின் மரணத்திற்கு வெற்றி மறைமுகக் காரணமா இல்லை மலரைப் பார்த்ததிலிருந்தே வெற்றி காதலித்தானா...அதைத்தான் அப்படி சொன்னீங்களா
 

Adhirith

Well-Known Member
hi US,
சோ fb ல எல்லோரும் முன்னேமே அறிந்தவர்கள்....... ஓகே... நினைச்சேன் வெற்றியும் செல்வாக்கும் கனக்ஷ்ன் இருக்கு என்று இப்படி எலோருக்குமேவா;)
விவசாய கல்லூரி விவசாயம் பற்றிய விஷ்யங்கள் சூப்பர் அருமை:)
பொறந்ததில் இருந்து பாலுக்கு பதில் அரோரிட் கஞ்சியை குடிச்சி வளர்ந்துட்டானோ இந்த வெற்றி :p
புரிஞ்சிடுச்சி ............;)


"வால்டர் வெற்றி..." இது நல்லா இருக்கா.....!!!!????;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top