Shobana selvarani Well-Known Member Jul 27, 2022 #41 Very nice... Than pakkam mattum ninaikirathu...yarum urimaiya pesala... Uravukul niraiya virisal....
monies Well-Known Member Jul 28, 2022 #42 Lv ah Anna kita sonayakum Unaku kovam varapadathu rasa Lovely kavi
Joher Well-Known Member Aug 21, 2022 #44 பேக்கரி டீலிங் வச்சிருக்கானா மாதவன்... த்து அச்சோ கல்யாணம் னு ஒன்னு வந்துட்டா கூடவே இருந்த அண்ணணும் தூரமா போயிடுவான்... எப்படி கரையேறிருப்பாங்க னு தெரிஞ்சுமா குகன் இப்படி பண்ணுறான்... ரொம்ப சுயநலமே இருக்கான் நீலனை இப்படி திண்டாட விட்டுடீங்களே கவி...
பேக்கரி டீலிங் வச்சிருக்கானா மாதவன்... த்து அச்சோ கல்யாணம் னு ஒன்னு வந்துட்டா கூடவே இருந்த அண்ணணும் தூரமா போயிடுவான்... எப்படி கரையேறிருப்பாங்க னு தெரிஞ்சுமா குகன் இப்படி பண்ணுறான்... ரொம்ப சுயநலமே இருக்கான் நீலனை இப்படி திண்டாட விட்டுடீங்களே கவி...