Rajesh Lingadurai
Active Member
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்ற வரிசையில் இது மூன்று தொடர்பான தகவல்களைத் திரட்டித் தரும் கட்டுரை. கட்டுரையின் நீளம் கருதி பல தகவல்களைத் தவிர்த்தேன் என்று சொல்லலாம், ஏனென்றால் மூன்றைக் குறித்து எழுதுவதற்கு அவ்வளவு தகவல்கள் உண்டு, அவற்றில் ஒரு சிறு துளிதான் இந்தக் கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்கக் கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-62
https://wp.me/p9pLvW-62