வணக்கம் மக்களே!
விருந்து இலையில கடைசியா வைக்கிற பாயசம் போலே திருப்தியா, தித்திப்பா இந்த எபிலாக்கோட இந்தக் கதையை நிறைவு செய்கிறேன்.
வெகு நாட்களுக்குப் பின் இப்போது எழுதியது, வாசித்து கருத்துகள் மற்றும் கதை பற்றிய நிறை குறைகளை என்னோட பகிரவும் டியர்.
தொடர்ந்து கதைக்கு கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்திய அனைவருக்குமே நன்றிகள் பல!
இது வரையிலும் என் கதையோடும் என்னோடும் வரும் தோழமைகள் அனைவருக்குமே நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்புகளும்! நன்றி, நன்றி நன்றி...

சுகம் - சுபம்!
View attachment 10496
அன்புடன்,
மித்ரா