ஆயுள் கைதி 12

Advertisement

Geetha sen

Well-Known Member
Lovely update. :love::love::love:
பார்வையாலேயே பேசிக்கிறாங்க புரிஞ்சுக்கிறாங்க. பேச்சே இல்லை அப்ப்டியே சண்டையும் இல்லை. இதுவும் நல்லா இருக்கு
 

JRJR

Well-Known Member
மௌனங்களால் பேசுவதே ரொம்ப அழகா இருக்கு.

ஓருவழியா அம்மாவுக்கு தெரிஞ்சிருச்சு. இனிமே விஸ்வா பக்கத்துக்கும் தெரிஞ்சா சரி.
 

Saroja

Well-Known Member
யப்பா சாஹித்யா விஷ்வா
மாதிரி அழுத்தம் புரிதல்
இருக்கற ஜோடிய பாத்ததே
இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top