Search results

Advertisement

  1. S

    Neengaatha Reengaaram 16

    அவனோட தரப்பிலிருந்து அவன் பேசியது எல்லாம் சரி தான். அனைத்தையும் மீறி அவள் மேல் இருந்த காதலில் தான் திருமணம் வரை வந்திருக்கிறான். ஆனால் அவனுக்குள் இருக்கும் அந்த தாழ்வு மனப்பான்மையை சரி செய்ய வேண்டியது ஜெயந்தியின் கடமையே.....அவன் மீது அன்பு வைத்திருப்பவள் மனம் திறந்து அவனிடம் பேசி இருக்க வேண்டும்...
  2. S

    Thangammai - 6

    யோவ் எல்லாம் சரி கதவை சாத்துனீங்களா இல்லையா?
  3. S

    Neengaatha Reengaaram 9

    அம்மாடி செம அடி! மருது என்னா அடி! பொண்ணே கேட்டுடானா? அடபாவி!
  4. S

    Saththamindri Muththamidu 8

    சூப்பர் அப்டேட்......துளசி பொங்கிய விதம் சரி தான்..எத்தனை நாள் அவளும் பொறுத்து போவா? போன் எடுத்து பேசலேன்னதும் தலைவருக்கு அவ்வளவு கோபம் வருது ஆனா இவர் முகம் பார்க்க மாட்டாராம், சரியா பேசமாட்டாராம்....ஆனா அவ இப்போ எதிர்ப்பை காட்டினதும் அதிர்ச்சியா இருக்கு....அந்த ஷோபனாவோட அப்பாவையும், அம்மாவையும்...
  5. S

    Saththamindri Muththamidu 5

    வந்துட்டேன் பொன்ஸ்............................
  6. S

    Saththamindri Muththamidu 5

    ஹாய் மல்லி, செம செம போங்க....என்னவொரு கதைக்களம்....அதை நீங்கள் கொண்டு போகும் விதம் சான்சே இல்லை. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அவரவர் தரப்பில் இருந்து யோசித்து கொடுத்து இருக்கீங்க....அடுத்து எப்போ வரும்னு ஆவலை எற்படுதிட்டீங்க...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top