Search results

Advertisement

  1. S

    அடுத்த கதை அறிவிப்பு

    nandri Thanks sis. Kathyum allum nu ninaikiren
  2. S

    அடுத்த கதை அறிவிப்பு

    மிக்க நன்றி சிஸ். நீங்க சொன்னது ரொம்பவும் சரி. கேப் விட்டதால எனக்குமே சில இடங்கள் பாதியில விட்ட ஃபீல். முடிஞ்சளவு மேக் அப் பண்ணினேன். அடுத்த கதையில் இது நேராது.
  3. S

    அடுத்த கதை அறிவிப்பு

    தொடர்ந்து என் கதையை வாசித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. உங்க ஒவ்வொருத்தர் கருத்தும் எனக்கும் பெரிது. இது போன்ற கருத்துகளுக்கு தான் ஒவ்வொரு எழுத்தாளரும் ஏங்கி இருக்காங்க. குறிப்பா @Joher சிஸ் @sindu narayanan உங்க கருத்தும், பாட்டும் எனக்கு பெரிய பூஸ்ட். @தரணி, @Neela mani @Vijayasanthi viji...
  4. S

    கதையை பற்றி சில வரிகள்

    நன்றி சிஸ். கண்டிப்பா
  5. S

    கதையை பற்றி சில வரிகள்

    தங்கக்கூ(ண்)டு இந்த கதை எழுதியது நான் தான். கதை ஆரம்பம் முதல் முடிவு வரை எனக்கு ஊக்கம் கொடுத்து நான் எழுத உதவிய மல்லி அக்காவுக்கு நன்றி. பேர் சொல்லாம எழுதனும்னு பட்டுன்னு தோனுச்சு சட்டுன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன். ஆனால் சட்டு புட்டுன்னு முடிக்க முடியல. கதை இரண்டு மூன்று எபிசோட் கடந்ததும் வீட்ல...
  6. S

    தங்கக்கூ(ண்)டு and The Writer is...

    @mallika நான் கேட்டதும் திரி தொடங்கி கொடுத்து, கதை அப்டேட் போட்டு, கதை இடையில் ரொம்ப நாளாய் தடைப்பட்டிருந்தாலும் எனக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணினதுக்கு நன்றி க்கா. கதையை வாசித்து கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top