அடுத்த கதை அறிவிப்பு

Advertisement

தொடர்ந்து என் கதையை வாசித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. உங்க ஒவ்வொருத்தர் கருத்தும் எனக்கும் பெரிது. இது போன்ற கருத்துகளுக்கு தான் ஒவ்வொரு எழுத்தாளரும் ஏங்கி இருக்காங்க.

குறிப்பா @Joher சிஸ் @sindu narayanan உங்க கருத்தும், பாட்டும் எனக்கு பெரிய பூஸ்ட். @தரணி, @Neela mani @Vijayasanthi viji, @Vijaya RS @arunavijayan @Saroja @kalarathi @P.Barathi @Lakshmimurugan @Umaranisam @srd.rathi @MEGALAVEERA @JRJR @Sainandhu @Eswarikumar @sumee @Bala sutha @ugina @Srichitra @monies @Nirmala senthilkumar @LeelaRam @drairasi

Tag சரியா வொர்க் ஆகலை. யாரையாவது மிஸ் பண்ணியிருந்தா சாரி. எல்லா சைலன்ட் ரீடர்ஸ்கும் நன்றி.

அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் என் அடுத்த கதை 'மதுரமோகனம்' வரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவு உண்டு. இந்த தடவை இடைவெளி வராது.

இது தங்ககூண்டு போல அழுத்தமான கதையா இருக்காது. கொஞ்சம் இலகுவான காதல் குடும்ப கதை. ஆனால் காதல் மட்டுமே இருக்காது. ஒரு மைய கருத்தும் இருக்கும்.

நன்றி
 
தரணி

Well-Known Member
வாழ்த்துகள் சக்திபாலா சிஸ்......... ரொம்ப ரொம்ப அருமையான கதை.... ஹீரோ அர்ஜுனா தர்மனா அப்படினு கடைசி வரை யோசிக்க வைசிட்டீங்க..... தான் அப்படிக்கிற ஈகோவோட இருக்குற பேரண்ட்ஸ் விட அவுங்க பிள்ளைகளோட நிலமையை தெளிவா சொல்லிட்டீங்க

கொஞ்சம் gap ஆனதால சில இடம் எல்லாம் அப்படியே நின்னு போனது போல பீல் ஆகிடுச்சு.... யக்ஞா. அண்ட் குடும்பம் மலையானதன் இவுங்க பார்ட் இன்னுமே கொஞ்சம் வந்து இருக்கலாம்னு எனக்கு ஒரு பீல்

ரொம்ப ரொம்ப அருமையான pair தர்மன் அண்ட் சுசிதிரா .....
 
மிக்க நன்றி சிஸ். நீங்க சொன்னது ரொம்பவும் சரி. கேப் விட்டதால எனக்குமே சில இடங்கள் பாதியில விட்ட ஃபீல். முடிஞ்சளவு மேக் அப் பண்ணினேன். அடுத்த கதையில் இது நேராது.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top