ஹாய் டியர்ஸ் அடுத்த அத்தியாயம் பதிவிடுகின்றேன் படித்து உங்களது கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதற்க்கு முதல்,அத்தியாயத்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்புகளுக்கு மனமார்ந்த நன்றிகள்..
தாமததிற்கு மன்னிக்கவும் இனி இந்த கதையின் மிகுதியையும் சீக்கிரமாக தந்துவிட்டுத்தான்...
ஹாய் டியர்ஸ் எனது நேச நெஞ்சத்தின் தேடல் சுகமானது கதையை ஏன் உன் நினைவே என் சுவாசம் படிக்கும் வாசக நெஞ்சங்கள் விரும்பி படிக்கிறிங்க இல்ல 8.7.5 இப்புடிதான் கருத்து வருது என்ன காரணம்னு தெரியல பா கொஞ்சம் சொல்லிட்டு போனிங்கன்னா அதை நான் திருத்தி நீங்க படிக்கிற மாதிரி கதையை இன்னும்,மெருகூட்டுவேன்...
ஹாய் டியர்ஸ் எனது தேடல் சுகமானது என்கின்ற மூன்றாவது தொடர்கதை எப்புடி போகுதுனு சொல்லுங்கப்பா அப்போதான் சரியான பாதையில எழுறேனான்னு தெரியும்.. இல்லன்னா மாத்திக்கிறேன். டியர்ஸ்
ஒருதரம் வந்து சரியாகிட்டுமா இப்போ மீண்டும் அதே கையில அடிபட்டுட்டு இதுதான் பட்ட இடத்துலயே படும்னு சொல்லுவாங்களோ வலி இருக்குமா வேலை பண்ணும் போது அந்த இடத்துல பட்டா வலி உயிர் போகுது
நன்றி மா