ஹரே கிருஷ்ணா
அருண் காவ்யா திருமண வரவேற்பு இனிதே நிறைவடைந்து, புது மண தம்பிதியினர், குடும்பத்துடன் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
விழா முடிந்து, அனைவரும் வீடு வந்து சேரவே நேரம் இரவு பத்து .
ப்ரியா இருவருக்கு ஆரத்தி எடுத்தாள்.
"டேய் தம்பி கரெக்ட் பிளானிங் டா, எங்கேயும் டைம் வேஸ்ட் பண்ணவே...