Dear friends
இது சின்ன சின்ன ஆசை படிக்கும் ரீடர்ஸ் கு போஸ்ட். நானும் இந்த கதையை முடித்துவிட்டு தான் புது கதையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஸ்ட்ராங்கா நினைக்கிறேன். ஆனால் என்னவோ டிலே ஆகிட்டே போகிறது. அதுக்காகவே TNW siteல என் பழைய கதைகளை ரீரன் பண்றேன். கேப் விட்டு வரதால வெறுத்து போனவங்க கொஞ்சம் வெய்ட் ப்ளீஸ். முழுவதும் முடித்துவிட்டு சொல்றேன். அப்ப படிங்க டியர்ஸ். தடங்கல்களுக்கு வெரி சாரி