mallika Jan 23, 2022 இன்னைக்கு கண்டிப்பா எபி இருக்கு பிரண்ட்ஸ், முடிஞ்சா மதியம் போல ஒரு பார்ட் போடறேன்.. நைட் ஒன்னு.
mallika Jan 20, 2022 பிரண்ட்ஸ் இதனால சகலமானவரகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்னைக்கு precap குடுக்க முழுமுயற்சி எடுக்கப் போறேன், என்ன டைம் ன்னு கேட்காதீங்க , ஒரு பத்து மணி போல தான் எழுதவே உட்காருவேன் என்று சொல்லிக் கொண்டு....
பிரண்ட்ஸ் இதனால சகலமானவரகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்னைக்கு precap குடுக்க முழுமுயற்சி எடுக்கப் போறேன், என்ன டைம் ன்னு கேட்காதீங்க , ஒரு பத்து மணி போல தான் எழுதவே உட்காருவேன் என்று சொல்லிக் கொண்டு....
mallika Dec 5, 2021 எபி எழுத இப்போ தான் உட்காருரேன் பிரண்ட்ஸ், சின்னதாகவாவது ஒன்னு குடுக்க ட்ரை பண்றேன்