Tamil Novels & Stories

Advertisement

S
semao
நன்றி அண்ணா , அண்ணி மற்றும்
விக்கி பொண்ணு
(வளைச்சு வளைச்சு எல்லா இடத்திலும் விஷ் பண்றாரே..treat keparo... விடு பாத்துக்கலாம்... சமாளிக்கலாம்)
Joher
Joher
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீரா.....

ரெண்டு பேருக்கும் ஒரே birth date????
murugesanlaxmi
murugesanlaxmi
ஆம் சகோ , இருவருக்கும் ஒரே நாள். எனக்கும் இன்று தான் தெரியும்.
murugesanlaxmi
murugesanlaxmi
ஆமா, விருந்து நீங்க தந்துவிட்டாலும். அதுக்கு தான் புனே போய் இருக்கிங்களே. அதுவும் இல்லமால் நீங்கள் சைவம். நான் ஆ சைவம். செத்துப்போனா என் ஆயா மேல் சத்தியம் செய்துள்ளேன்."பாட்டி, நான் விருந்து என்று போனால் அசைவம் மட்டுமே போவேன்" என்று. அதுவும் கூட இரண்டு பேருக்கும் ஒரே நாளில் வந்து ஒரு விருந்தை கட் அடித்துவிட்டு பேச்சை பார்.
murugesanlaxmi
murugesanlaxmi
வளைச்சு, வளைச்சு வாழ்த்துவது என் சகோ பானு ஸ்டையில் . அதை சுட்டாச்சு
S
semao
S
semao
Ungalukku thane @murugesanlaxmi
Vaika solren Virunthu

Hello lakshmi anni
Anna treat tharama enkitta virunthu kekararu
inga vanga
Joher
Joher
Super..... எப்புடி இப்புடி புடிச்சீங்க..... very rare.... My wishes to Karthik also....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top