அழகியல் 2

Advertisement

JRJR

Well-Known Member
பாரதி சொத்த தான் கேட்கிறாங்க ன்னு நினைச்சா, இப்படி பொண்ண கேட்கிறாங்க இல்ல பொண்ண குடுக்குறேன்றாங்க, ரொம்ப வருத்தமா இருக்கு அவங்க நிலைய பார்த்து.
 

ritu

Well-Known Member
Apadi oru maamiyarayum ipadi oru nathanaaarayum vechikittu indha ammaku ipadi oru aasai veraya?? Idhula padikara ponnukku... kadaisi varaikkum andha amma suyanalam Dan pola. Annan nu paakala, Annan paiyan nu paakala, Sondha ponnun nu paakala. Aathi enga poi mudiyumo..
 

Lakshmimurugan

Well-Known Member
பாரதிக்கு ஏன் இந்த பிடிவாதம், பிறந்த வீட்டு உறவு வேண்டும் என்றா, அதற்கு அவர் பெண்ணிடம் கேட்காமல் எப்படி இப்படி ஒரு முடிவு எடுக்கலாம்.
 

Devi29

Well-Known Member
23 thaane aakuthu raghuku..ponnu college first year.a en intha veemu bharathi
Unga mamiyaar ok solluma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top