நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 14

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:

என்னப்பா...இவ்வளவு suspense ah முடிச்சிட்டிங்க....

சீக்கிரமே அடுத்த எபி கொடுங்கள்....

Interesting update sis
 
Last edited:

Manimegalai

Well-Known Member
செம எப்பி :love::love:
வாசிம்
விசாரணையில் ஆர்யன்
பயமே இல்லாம கெத்தான பதில்கள் தந்தது சூப்பர்...
இவான் குட்டி
ஆசையா காத்திருக்கே வீட்டில்
இவான் பத்தி கூட
யோசிக்காம ருஹா
ஆர்யன் முன்னாள் பாய்ந்தது தான்
ஆச்சரியம்..
நன்றி.
 

Hema27

Well-Known Member
முதலில் தீ விபத்து இப்போ குண்டடி...
ருஹானாக்கு நேரமே சரி இல்லை...

கரீமா ப்ளான் எல்லாம் வடிவேலு பிளான் மாதிரி ஊத்திக்குது :ROFLMAO:
 

Nasreen

Well-Known Member
Ruhana oru nalla nanam padaithavsl
Ava pirarkku uthavi seithuthan pazhakkam
So aryan kappatha ippadi seithital
Mm aryanukku ruhana mela oru attraction
Avalukku avan mattum therijavana irukkaNum
So mathha make friends kooda ava pesirakoodathu
Kareema plan vazhakkam pola oothikichu
Romba suspence vaikareenga
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top