ஒரு கட்டம் ஒரு கதை அப்ப ஜெயிச்சா எத்தனை கதை குடுப்பீங்க ஜி....
நீங்க எத்தனை குடுத்தாலும் நாங்க ரெடி.....
நீங்கள் ஜெயிக்க கள்ள வோட்டு போட முடியுமானு பாக்குறேன் ஜி....
பின் குறிப்பு:: நான் site விரோதி இல்லை.....
தீபனயே அழ வச்சிட்டியே ராகா????
இரட்டையர்கள் அசத்துகிறார்கள்...
லவ்க்கு breakup party குடுக்கறவன இப்படி ஒரேயடியா சாய்ச்சிட்டியே ராகா.....
போட்டாலும் ஒரே சண்டை இல்லை ஒரே காதல் தான்...
புரிதல் அதிகரிக்கிறது இரண்டு பேரும் இடையில்...
Super epi...
@Sarayu ji politics apadiye kalaki kudichitunga...