Hi
நிறைவான முடிவு. எல்லாம் சுபமாக முடிந்தது.
அந்த ரூம்ல அப்படி என்னதான் இருக்குன்னு நினைச்சேன்.
ஹீரோ யூஸ் பண்ணின சோஃபா! அதைப் பொண்ணு இத்தனைப் பத்திரமா கொண்டு வந்திருக்கு.
அன்பு... அறிவு... அழகான பாத்திரப் படைப்புகள். சுற்றிவர இதமான சொந்தங்கள். ஒரு குடும்பத்தின் பாசம், அன்பு, நட்பு, கோபம்...