உறவும் பிரிவும் உன்னாலே 10

Advertisement

Gomathianand

Well-Known Member
சக்தி பொண்டாட்டிய கஷ்டப்பட்டு தாஜா பண்ணின இப்போ உன்னோட பழைய வினையின் மிச்சம் வந்து உன் வாழ்க்கையில் கும்மி அடிக்கப் போகுது
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
"கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் டக்குமுக்கு டிக்கு தாளம்
எட்டு நாளிலே தெரிஞ்சு போகும் டக்குமுக்கு டிக்கு தாளம்........."

கௌசல்யாவிடம் சாம்பவியை இணக்கமா பேச வைச்சு
பக்கத்திலேயே குடி வந்து
வீட்டுக்கு வேணும்ங்கிறதையெல்லாம் வாங்கிப் போட்டு
புது கார் வாங்கி அதிலே பொஞ்சாதியை மட்டும் கூட்டிட்டு போய்
கிரிஜாவை நேக்கா கழட்டி விட்டுட்டு
கௌஷியை கூல் கூல் கூல் பூவே ரோஜாப் பூவேன்னு பாடாத குறையாய் கூல் பண்ணி
நோ யூஸ் ஷக்தி பையா
ஹா ஹா ஹா

எல்லாம் J K L M O ஓவியா வரும் வரைக்கும்தான் ஸீனு
ஓவியா வந்ததும் டவுசர் கிழிஞ்சு டப்பா டான்ஸ் ஆடுதில்லே
ஹா ஹா ஹா

இதிலே வேற அவள் ஷக்தியின் முன்னாள் காதலின்னு கௌஷியிடம் ஓவியா சொல்லி விட்டாள்
இனி உனக்கு கஞ்சி கஞ்சிதாண்டி ஷக்தி மாப்பி
ஹா ஹா ஹா
:cry::ROFLMAO:நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top