Thank you Megalaveera sisNice start
Thank you banuma
உங்களுடைய "பூவிழி ஓரம்
வானவில் கோலம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரி சரவணன் டியர்
Thank you banuma அப்புடியும் இந்த புவனா பண்ணாலும் ஆச்சர்யம் இல்லை தானு தோனுது பானுமா
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி சரவணன் டியர்
யாரும் ஒரு சிறு சொல் சொன்னாலும் தாங்க இயலாத தாமரைக்கு எவன் என்ன சொன்னாலும் டோன்ட் கேர் என் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்ன்னு நினைக்கும் புவனா மருமகளா?
இதில்தான் முட்டல் மோதல் வருமோ?
எதுக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் வைக்க புவனா சொன்னாள்?
ஓடிப் போறதுக்கா?
இல்லை வேற மாப்பிள்ளை தாலி காட்டுவதற்கா?
Thank you Janavi sisWelcome sis
Thank you Sumibala sisSuper..wishes for the new story