நன்றி தோழி...சீக்கிரம் அடுத்த கதையுடன் வருகிறேன்...
மிகவும் அருமையான நாவல்,
காயத்ரி டியர்
அழகான சூப்பரான ஒரு குடும்ப நாவல்
பெற்றால்தான் அப்பா அம்மாவான்னு தன்னை ஆதரித்த அண்ணாமலையை அப்பாவாக சுவீகரித்து அவரையும் உறவாக மதியழகி பேணியது வெகு அருமை
அடுத்த நாவலுடன் சீக்கிரமா வாங்க, காயத்ரி டியர்
நன்றி தோழி...Super sis
நன்றி தோழி...Nice
நன்றி தோழி...நண்றிகள்
நன்றி தோழி...ரொம்ப அருமையான பதிவு
வேந்தன் குடும்பம் சூப்பர்
அண்ணாமலையை அப்பாவா
மாத்தியாச்சு
மகனும் வந்துட்டான்
இனி மகள் வரப்போறா
ஆனந்தமான முடிவு
நன்றி தோழி...Super