வாங்க பானுமா வாங்க
நான்தான் First,
ருத்ரா டியர்
என்ன ரியாக்ஷன் எல்லாம் பயங்கரமா இருக்கு அக்கா
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
அட ராமா
திடீர்னு காது கேட்கலையா?
ஆனாலும் இந்த மாதிரி ஒரு டுவிஸ்ட்டை நான் உள்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி யாழினிக்கு காது கேட்கவில்லை
சரி
ஆனால் இப்போ சரியாகி விட்டதா?
இல்லையா?
அதை நீங்க சொல்லவேயில்லையே, ருத்ரா டியர்
Thank you sisNice ud sis
என்ன சிஸ் இப்படி சொல்லிட்டீங்கRuthra sis....
மனம் தான் சரியில்லாமல் இருக்கலாம்..... மற்றபடி இதெல்லாம்
ஆனாலும் கொஞ்சம் over build up thaan.......
Akka neengalumaaEnma yazhi vasevidaka tan ivlo build up kuduthaya
Mkum
Nice epi