நீங்க ரெண்டு பேரும் குழம்பி எங்களையும் குழப்புறீங்க...
வாழ்க்கையை அதன் போக்குல விட்டுருங்க.... ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம்... உங்க எதிர்காலம் பற்றிய கவலையும் வேண்டாம்... எல்லாம் நம்ம மல்லி பார்த்துப்பாங்க....
ஷர்மிக்கு இந்த நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, இன்னும் கொஞ்சம் குழப்பம் வரும்....உடல் நிலையோடு, மனநிலை யும் பாதிக்கும்... கூட இருக்கரவங்க புரிந்து நடக்கனும்....ரவிக்கு புரியுமா....