Suvitha's Kanavu Kai Sernthathu 19

Advertisement

Suvitha

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்

திருச்செந்தூர் கோயில் அனுபவம் நல்லாயிருந்தது
ஹா ஹா ஹா
ஒவ்வொரு அப்டேட்டிலும் நீங்க சஸ்பென்ஸ் வைக்கிறதுக்கு உங்களுக்கு ஏற்ற மாதிரியே உங்கள் ஸ்டோரியின் இரண்டாவது ஹீரோயின் சரியான குறும்புக்காரியா இருக்கிறாள்
பவித்ராவை குமரன் காப்பாற்றியதும் இரண்டு பேருக்கும் லவ்ஸ் வந்து விடும்ன்னு நினைக்கிறேன்
"அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரைவாய் அலையே
காதல் சடுகுடு கண்ணே தொடு தொடு........."
Situation ஐ நீங்களே சொல்லிக்குடுத்துட்டீங்க சூப்பரா எழுதிட்டு ஞாயிற்றுக்கிழமை வரேன் பானுமா.
 

Suvitha

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு. குமரனின் காதல் வெளிவந்துவிடும் :love::love::love:
ஹஹஹ... அடுத்த பதிவில் என்ன நடக்குதுனு பார்ப்போம் பா;)
நன்றி
 

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு
பரணி குடும்ப கலகலப்பு
பவித்ரா எங்க
பவித்ரா அடுத்த பதிவில் வந்திடுவா...
நன்றி சரோஜா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top