P26 நீ என்பது யாதெனில்

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

:eek::eek::eek: நிஜமாவே இவனுக்கு என்னமோ ஆச்சு ...... Housemates..... நல்ல இருக்குடா உன் நினைப்பு.....
அவ எப்போவும் பண்ணுற வேலையை இவன் பண்ணுறானே......
அவ உன்னை நினைக்க நீ தோட்டத்தை நினைக்க ஏண்டா இப்படி.....

2 நாள் சிந்தா பேசியும் எல்லாம் வீணாப்போச்சே.......
அவளுக்கு மட்டும் இது தெரிந்தால் வீணாப்போனதுங்கனு திட்டிட்டு போய்டுவா........

பையனை கூட வச்சிருந்தா கூட உங்களை சேர்த்துடுவான் போல.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top