Hi Priya...
போன கதைய சைலண்டா படிச்சுட்டேன். கமென்ட் எதுவும் போட முடியல, ஸாரி சிஸ்...
ஆனா இந்த கதைக்கு என்னால ரியாக்ட் பன்னாமல் இருக்க முடியாது போல...
கலக்குரீங்க போங்க செம்மயா இருக்கு இந்த கதை
ஒவ்வொரு கதையும் வித்தியாசமா உங்க ஸ்டைல் ல தரீங்க சூப்பர்
சூப்பர் பதிவு மகி அக்கா நம்ம செல்லக்குட்டி ஸ்ருதி சாதரணமாக இருந்த அஸ்வின லொட லொடனு பேசற அஸ்வினா மாத்திடுச்சு ஸ்ருதி நீ கலக்குமா. அருமையான பதிவு மகி அக்கா